மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள்!
முதலீட்டு நோக்கில் சொத்து வாங் கும் பலர் புறநகர்களைத்தான் தேர் ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபா ர்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புற நகர்களுக்குச் செல்லும் நிலை உரு வாகியுள்ளது. அதுவும் புறநகர்களி ல் அபார்ட்மென்ட்டைவிட மனை யைப் பெரிதும் விரும்பி வாங்குகி றார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்க ளின் விலை, மனையின் விலையை விட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வே கமாக உயர்ந்துவருவதும் காரண மாக இருக்கிறது.
முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்ப
வர்கள் மனைகளை வாங்கலாம். ஏனெனில், முதலீட்டின் மீதான வருமானம் இதில் அதிகம். மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்களை இனி விளக்கமாகப் பார்ப்போம்.
நன்றி விகடன்
No comments:
Post a Comment