ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா
ஆன்லைன் மூலம் நில உரிமம் பட்டா/சிட்டா பார்க்க விரும்பினால்
http://eservices.tn.gov.in/eservicesnew/home.html
இந்த page open ஆகும்
குறிப்பு;தமிழ் font download செய்யவில்லை என்றால் உரிமையாளர்
பெயர் தமிழ்-ல் வராது click on photo to zoom
சரியான பட்டா என் புல என் உட்பிரிவு என் உள்ளிட்டு
சமர்ப்பிக்கவும்
உரிமையாளர் பெயர் மற்றும் இடத்தின் அளவு 1 ஏக்கர் மேலாக
இருந்தால் ஏக்கர் & ஏர்ஸ் காட்டும் 1 ஏக்கர்க்கு குரைவாக இருந்தால்
ஏர்ஸ் மட்டும் காட்டும் 1 ஏர்ஸ் என்பது 2.47 சென்ட்
இந்த page open செய்வதற்க்கு அரசு பதிவேட்டில் பார்க்கவும்
No comments:
Post a Comment