Saturday, September 13, 2014

நில அளவை குறிப்புகள்

நில அளவை அறிவோம்.

நில அளவைகள்.
சட்ட கல்லூரி மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய நில அளவைகள்.
100
.மீ       - 1 ஏர்ஸ்
100  
ஏர்ஸ்  - 1 ஹெக்டேர்
1
.மீ          - 10 .764
2400
     - 1 மனை
24
மனை     - 1 காணி
.1
காணி      - 1 .32 ஏக்கர்
144
அங்குலம்    - 1 சதுர அடி
435 . 6
சதுர அடி     - 1 சென்ட்
1000
லிங்க்ஸ்    -  1 சென்ட்
100
சென்ட்             - 1  ஏக்கர்
1
லட்சம்   லிங்க்ஸ் - 1  ஏக்கர்
2 .47  
ஏக்கர்            - 1 ஹெக்டேர்
1
குழி                      -  0 . 33 சென்ட்
1
குழி                -  33 . 06   சென்ட்
100
குழி                   - 1 மா
20
மா                    - 1 வேலி
1
வேலி                - 6 .61 ஏக்கர்
1
அடி                     - 0 . 305 மீட்டர் 
*************************************************************************************************************************************************************************

********************************************************************************

நில அளவைகள் - Details Of Land Survey 

1 ஹெக்டேர் 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் 10000 சதுர மீட்டர்
1 ஏக்கர் 0.405 ஹெக்டேர்
ஏக்கர் 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் 43560 சதுர அடிகள்
1 ஏக்கர் 100 சென்ட்(4840 சதுர கெஜம்)
1 சென்ட் -  435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட்-222.96 சதுர மீட்டர் (5 1/2 சென்ட்)
1 கிரவுண்ட்-2400 சதுர அடிகள்
1 மீட்டர்-3.281 அடி
1 குழி - 44 சென்ட்
1 மா - 100 குழி
1 காணி - 132 சென்ட் (3 குழி)
1 காணி - 1,32 ஏக்கர்
1 காணி - 57499 சதுர அடிகள்
1 டிசிமல் - 1 1/2  சென்ட்
1 அடி - 12 இன்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல் - 1.61 கிலோமீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் - 5280 அடி (8 பர்லாங்)
கிலோமீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்)
1.61 கிலோமீட்டர் - 1 மைல்
1 கிலோமீட்டர் - 3280 அடிகள்
1 பர்லாங்கு - 660 அடிகள் (220 கெஜம்)
1 கிலோமீட்டர் - 5 பர்லாங்குகள்
1 செயின் - 66 அடி (100 லிங்க்)
லிங்க் - 0.66 அடி (7.92 அங்குலம்)
1 கெஜம் - 3 அடி
8 பர்லாங்க் - 1 மைல் (201.16 மீட்டர்)
1 எர்ஸ் - 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் - 1 செயின் (66 அடி)
10 செயின் - 1 பர்லாங்க்
1 இன்ச் - 2.54 செ.மீ
1 கெஜம் - 0.9144 மீட்டர்
1 மீட்டர் - 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் - 10.76391 சதுர அடி
1 சதுர அடி - 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் - 1 டவுன்சிப்
640 ஏக்கர் - 1 சதுர மைல்
**********************************************************************************************************

நில அளவை குறிப்புகள்

http://www.homeiown.com/conversion-acres-hectares-feet-yards-calc.htmlhttp://realestate-chennai.com/realestatechennai-landcalculator.htm

தஞ்சை மாவட்டத்தில் இக்காலத்திலும் நிலத்தை 'வேலி' என்னும் அளவையால்
குறிப்பிடுகின்றனர்.
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

No comments:

Post a Comment